உடனே முடி வளராது. பொறுமையை முதலில் கடைப்பிடிக்க வேண்டும்
முடியை அதிகமாக பிடுங்குவதை தவிர்க்கவும்
சரியான டயட் உணவுகளை கடைப்பிடிக்க வேண்டும்
நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்
விளக்கெண்ணெய் தேய்க்க வேண்டும்
புருவத்திற்கான சீரம் உபயோகிக்கலாம்
மன அழுத்தத்தை குறைக்கவும்