காதல் தோல்வியால் உடைந்த இதயத்தை... குணமாக்க சில டிப்ஸ்

Vidya Gopalakrishnan
May 20,2024
';

காதல் உணர்வு

காதல் உணர்வு என்பது, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும்.

';

காதல்

காதல் தோல்வி என்பது நிச்சயம் மனதை காயப்படுத்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

';

காதல் தோல்வி

காதல் தோல்வி அடைந்தால், சாதாரண வாழ்க்கை வாழ முடியாமல் சிலர் தவிப்பார்கள்.

';

தனிமை

தனிமையில் இருப்பதை தவிர்க்கவும். நெருங்கிய நண்பர்களுடன் பொழுதை அதிகம் செலவிடவும்.

';

தொடர்பு

காதல் தோல்விக்கு பிறகு, உங்கள் காதலன் அல்லது காதலியை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யக் கூடாது.

';

பரஸ்பர நட்பு

இருவருக்கும் பொதுவாக உள்ள நட்புகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

';

நினைவு

காதலன் அல்லது காதலியை நினைவுபடுத்தும் எந்த ஒரு பொருளையும் இடம் வைத்துக் கொள்ளக் கூடாது.

';

வாக்கிங்

உங்களுக்கு பிடித்த பாட்டை கேட்டபடி வாக்கிங் செல்வது மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த பயிற்சி.

';

VIEW ALL

Read Next Story