பணத்தை உங்களை நோக்கி ஈர்ப்பது எப்படி?
பணத்தின் குணாதிசயங்களை அறிந்தவர்களே மில்லியனர்களாக இருக்கின்றனர்
அதனால் பணத்தின் குணாதிசயம் என்னவென நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம்
கடனை நீக்குதல், அதிக வட்டி, குறைந்த வட்டி என பிரித்து அதிக வட்டி கடனை முதலில் அடைக்கவும்
மில்லியனர்கள் எப்போதுமே சம்பாதிப்பதில் குறைந்த பணத்தையே செலவுக்கு ஒதுக்குவார்கள்.
சம்பாதிக்கும் பணத்தை தங்கம், பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் என முதலீடு செய்வது அவசியம்
பல தொழில்களில் வருமானம் வருவதை உறுதி செய்யும் பழக்கம் மில்லியனர்களிடம் இருக்கும்
எப்போதும் உங்களிடம் அவசரகால நிதி கையிருப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும்
குறுகிய காலம், நீண்ட காலம் என்ற அடிப்படையில் நிதி இலக்குகளை தீர்மானித்து செயல்படுங்கள்
நிதி சார்ந்த அடிப்படை மற்றும் லேட்டஸ்ட் டிரெண்டுகள் குறித்து படித்துக் கொண்டே இருங்கள்
நீங்கள் எதற்காக அதிகம் செலவழிக்கிறீர்கள் என்பதில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்
தினசரி சேமிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்க வேண்டும். ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி
நிதி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அதன்படி நீங்கள் செயல்படுவது சாலச்சிறந்தது