வாரத்தில் எத்தனை முறை ஹேர் வாஷ் செய்தால் முடிக்கு நல்லது?

Yuvashree
Oct 22,2023
';

Hair Wash

பலருக்கு வாரத்தில் எத்தனை முறை ஹேர் வாஷ் செய்ய வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது

';

Hair Wash

எண்ணெய் பசை படியும் முடியாக இருந்தால் அடிக்கடி ஹேர்வாஷ் செய்ய வேண்டும்

';

Hair Wash

கலர் பூசிய சிகையாக இருந்தால் 2-3 நாட்களுக்கு ஒரு முறை ஹேர் வாஷ் செய்ய வேண்டும்

';

Hair Wash

தலையில் அதிகம் வியர்வை வடிந்தால் வாரத்தில் 3 முறை முடியை கழுவ வேண்டும்

';

Hair Wash

சுருள் முடியிருந்தால் மிகவும் பக்குவமாக தலைக்கு குளிக்க வேண்டும்

';

Hair Wash

மிகவும் உடைந்த முடியாக இருந்தால் 4- 5 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கலாம்

';

Hair Wash

சராசரியாக ஒருவர், வாரத்திற்கு 2 முறை தலைக்கு குளித்தால் நல்லது

';

VIEW ALL

Read Next Story