புரதம் மற்றும் வைட்டமின் பி 12 ஆரோக்கியமான உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள்
உடலின் ஒவ்வொரு உயிரணுவின் வளர்சிதைமாற்றத்திலும் பொதுவாக பங்குபெறுகிறது
Protein)என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட கரிம சேர்மம் ஆகும், ஆரோக்கியத்திற்கு அவசியமானது புரதம்
வைட்டமின் பி12 கட்டமைப்பு ரீதியாக மிகவும் சிக்கலான உயிர்ச்சத்து; உயிர்வேதியியல் ரீதியாக மிகவும் அபூர்வமான தனிமமான கோபால்ட்டை கொண்டது
இரண்டு சத்துக்களும் கொண்ட முட்டை சாப்பிட்டால் மூளை ஆரோக்கியமாக இருப்பதுடன், அதன் ஆற்றலும் அதிகரிக்கும்
கீரை, வாழைப்பழம் மற்றும் தாவர அடிப்படையிலான புரதப் பொருட்கள் உடலுக்கு நன்மையளிக்கும்
அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை