பச்சிளம் குழந்தைக்கு காது குத்துவதால் கிடைக்கும் பலன்கள்..!

S.Karthikeyan
Sep 05,2024
';


குழந்தை பிறந்த 11வது மாதத்தில் மொட்டையடித்து காது குத்துவார்கள்

';


இது எதற்காக செய்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்

';


தாயின் கருவறையில் இருக்கும்போது கழிவுகள் எல்லாம் குழந்தைக்குள் சென்றிருக்கும்

';


அவை குழந்தை பிறந்தவுடன் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேறிவிடும்

';


ஆனால் தலையில் தேங்கியிருக்கும் கழிவுகள் எல்லாம் போகாது.

';


அதனால் தான் 11 மாதங்கள் கழித்து தலைப்பகுதி கடினமான பிறகு மொட்டையடித்து அதனை நீக்குகிறார்கள்

';


காது குத்தும்போது நரம்பு மண்டலம் சீராகும், ஞாப சக்தி அதிகரிக்குமாம்

';

VIEW ALL

Read Next Story