நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் கொய்யாவிற்கு முன்பு ஏனெனில் இதில் விட்டமின் சி நிறைந்துள்ளது.
வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி காரணமாக அவதிப்படுபவர்கள், கொய்யா இலையை நீரை குடித்தால் மாரணம் பெறலாம்.
மிகக் குறைந்த கலோரி கொண்ட கொய்யா எடையை இழக்க நினைப்பவர்களுக்கு அருமையான தீர்வாக இருக்கும்.
சருமத்தின் சுருக்கங்களை நீக்கி, அழுக்குகளை உள்ளிருந்து அகற்றி சருமத்திற்கு பளபளப்பை தருகிறது.
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த கொய்யா இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது.
நீரழிவு நோயாளிகளுக்கு கொய்யா சிறந்த தேர்வாக இருக்கும்.
மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கொய்யா சாப்பிடுவதால் நிவாரணம் பெறலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.