சூடான நீர் குடித்தால்...

RK Spark
Nov 16,2023
';

நோய் எதிர்ப்பு

சூடான நீர் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்.

';

செரிமானம்

வெதுவெதுப்பான நீரை குடிப்பது செரிமானத்திற்கு வழிவகுக்கிறது.

';

உடல் எடை

வேகமான உடல் எடையை குறைக்க வெறும் வயிற்றில் ஒரு கப் வெந்நீர் குடித்தால் போதும்.

';

வீக்கம்

வீக்கம் மற்றும் குடல் சுருங்குவதைத் தடுக்க சூடான நீர் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

';

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீரை குடிப்பது பற்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.

';

பற்கள்

வெதுவெதுப்பான நீரை குடிப்பது உங்கள் பற்களில் உள்ள கிருமிகளை அழித்து, பல்வலியையும் தடுக்கிறது.

';

மூக்கு அடைப்பு

வெந்நீர் குடிப்பது உடலின் வெப்பத்தை அதிகரித்து மூக்கு அடைப்பை குணப்படுத்துகிறது.

';

வியர்வை

வெந்நீர் உடலின் வெப்பநிலையை அதிகரித்து வியர்க்க வைக்கிறது. வியர்வை சருமத்தின் நச்சுத்தன்மையை வெளியிடுகிறது.

';

VIEW ALL

Read Next Story