முகப் பருக்கள் நீங்க அற்புதமான வீட்டு வைத்தியம்

Vijaya Lakshmi
Apr 12,2024
';

முகம் பளபளக்கும்

அனைவரும் தங்களின் முகம் எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக பல முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோம்.

';

அழகு

பலருக்கு முகத்தில் அதிகளவு பருக்கள் இருப்பதை நாம் கண்டுள்ளோம். அவை முகத்தின் அழகைக் கெடுக்கும்.

';

பருக்கள் இல்லாத முகம்

உங்கள் முகத்தில் பருக்கள் ஏற்படாமல் இருக்க என்னென்ன வழி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

';

ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு

ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஃபேஸ் பேக் செய்யலாம். இது ஒரு வகையில் க்ளெஞ்சராக செயல்படுகிறது.

';

முல்தானி மிட்டியில் ரோஸ் வாட்டர்

முல்தானி மிட்டியில் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும்.

';

வேப்ப இலைகள்

வேப்ப இலைகளின் பேஸ்ட் முகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

';

முல்தானி மிட்டி

முல்தானி மிட்டியில் சந்தனத்தை கலந்து முகத்தில் 20 நிமிடம் தடவி வைக்கவும்.

';

VIEW ALL

Read Next Story