மின் தூக்கியை விடுத்து, படி ஏறுவதால் உடலுக்கு மிகவும் நல்லது
உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
கால் தசைகளை வலுவாக்கும்
உடல் எடை அதிகரிப்பதில் இருந்து தடுக்கும்
எண்டோர்ஃபீன் ஹார்மோன்ஸ்கள் அதிகரிக்கும்
தினசரி நடவடிக்கையாக இதை செய்வதால் தினமும் கொழுப்பை குறைக்கலாம்
ஜாயிண்ட் தசைகளை இது வலுவாக்கும்