சைவம் மட்டுமே சாப்பிட்டால் இந்த நோய் எல்லாமல் வராதா?

S.Karthikeyan
Jul 15,2024
';


உணவில் சைவம், அசைவம் என இருக்கும் நிலையில், எது பெஸ்ட் என பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

';


உண்மையில் ஒவ்வொரு உணவுமுறைக்கும் சாதக பாதகங்கள் இருக்கின்றன.

';


அதாவது ஒருவரின் உடல்நிலைக்கு ஏற்ப எந்த உணவை எடுத்துக் கொள்வது என தீர்மானிக்கலாம்.

';


அந்தவகையில் சைவ உணவு மட்டும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

';


சைவ உணவுகளில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கு அதிகம். இதை சாப்பிடுவதால் தொப்பை உருவாகாது. கலோரிகள் அதிகம் உடலில் சேராது

';


பழங்கள், காய்கறிகள், கீரைகள் என சாப்பிட்டு வந்தால் இதயம் உள்ளிட்டவை சிறப்பாக இயங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பீர்கள்

';


ஏற்கனவே கூறியதுபோல் சைவ உணவில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து கிடைப்பதால் புற்றுநோய் போன்ற கொடிய நோய் ஆபத்து இருக்காது

';


டைப் 2 நீரிழிவு நோய், ஹைப்பர் டென்சன், கிட்னி தொடர்பான பிரச்சனைகளும் இருக்காது

';


சைவ உணவில் வைட்டமின் பி12 கிடைக்காது. இது நியோராலாஜிக்கல், அனீமியா பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அசைவ உணவில் அவை கிடைக்கும்.

';


வைட்டமின் டி பொதுவாக மீன்களில் இருக்கும். சைவ உணவில் இது இருக்காது. இதனால் வைட்டமின் டி குறைப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

';


மேலும், ஒமேகா 3, இருப்பும்ச்சத்து, ஜிங்க் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அசைவ உணவுகளில் இந்த சத்து இயற்கையாக கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story