சமூக வலைதளங்களில் மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சியும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். (@manju.warrier / Instagram)
தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வைத்துள்ள நடிகை மஞ்சு வாரியர் மகள் மீனாட்சி திலீப் குறித்து பார்ப்போம். (@i.meenakshidileep / Instagram)
சமூக ஊடகங்களில் அடிக்கடி தனது போட்டோ மற்றும் நடன வீடியோக்களை பகிர்ந்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ளார். (@i.meenakshidileep / Instagram)
இவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களால் பார்க்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. (@i.meenakshidileep / Instagram)
அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் 4 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்கின்றனர். (@i.meenakshidileep / Instagram)
எளிமையான, பாரம்பரிய உடையில் இருக்கும் இந்த போட்டோ அற்புதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து (@i.meenakshidileep / Instagram)
மஞ்சு வாரியர் மற்றும் அவரது முன்னாள் கணவர் திலீப் ஆகியோரின் மகள் தான் மீனாட்சி திலீப். (@i.meenakshidileep / Instagram)
மஞ்சுவும் திலீப்பும் 1998 இல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 இல் விவாகரத்து பெற்றனர்.