பூண்டு பல்வேறு உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
காய்கறிகள், மசாலாப் பொருட்கள் சேர்த்து சமைக்க பூண்டு முக்கியமானது.
பூண்டு கடுமையான வாசனையைக் கொண்டிருப்பதால், பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
உலர்ந்த பூண்டு தோல்களை தோட்டத்தில் போட்டால் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
ரொட்டிக்கு மாவை பிசைவதற்கும், சுடுவதற்கும் பூண்டில் உள்ள திரவத்தைப் பயன்படுத்தலாம்.
பூண்டை தாவர உரங்களாக சிறந்த முறையில் பயன்படுத்தலாம். இவை இயற்கை உரங்களாக அமைகின்றன.
வறுத்த அரிசி அல்லது புலாவின் சுவையை அதிகரிக்க பூண்டு சேர்க்கலாம்.
பூண்டுகளை வேகவைத்து குளிக்கும்போது பயன்படுத்தினால் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும்.
பூண்டு உங்கள் தலைமுடியை மென்மையாக வைத்திருக்கும்.