மூளை ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியத்திற்கு, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் கே, பீட்டா கரோட்டின் ஆகியவை அவசியம்.

Vidya Gopalakrishnan
Jan 09,2023
';

காபி

காபியில் அதிக காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின் K & C, ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

';

மீன் உணவுகள்

சால்மன், ட்ரவுட், அல்பாகோர் டுனா, ஹெர்ரிங் மற்றும் மத்தி போன்ற மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்கள்.

';

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் ஃபிளாவனாய்டுகள், காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட மூளைக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

';

நட்ஸ்

சூரியகாந்தி விதைகள், பாதாம் மற்றும் ஹேசல்நட்ஸ் ஆகியவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஈ ஆகியவற்றின் வளமான ஆதாரங்கள்.

';

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த்தி அறிவாற்றலை பெருக்குகிறது.

';

VIEW ALL

Read Next Story