ஃபைபர் உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும்
ஹெல்தி பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்
காலை உணவை தவிர்க்க வேண்டாம்
அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்
உணவை நன்றாக மென்று சாப்பிடவும்
நெய்யை சுடவைத்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம்
உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சி செய்யவும்