திராட்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இதனை இரவில் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், உடல் பருமன் ஏற்படும்.
ஆரஞ்சு பழத்திலும் சிட்ரிக் பண்புகள் இருப்பதால், வயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
எனவே அதிக அமிலத்தன்மை கொண்ட ஆரஞ்சு பழங்களை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இரவில் தர்பூசணி சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
கொய்யாப்பழம் வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும், சிறுநீரக நோயாளிகள் கொய்யாவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இரவில் வாழைப்பழங்களை உட்கொள்வதால் எடை அதிகரிப்பு, பல் சொத்தை மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இரவில் ஆப்பிள் சாப்பிடுவது உடல் பருமன் மற்றும் கார்டியோமெட்டபாலிக் நோய்களின் அபாயத்தை ஏற்படுத்தும்.
இரவில் பேரிக்காய் சாப்பிட்டால் தூக்க சுழற்சியை தொந்தரவு செய்யலாம்.