இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டால் உணவு செரிமானம் ஆக வசதியாக இருக்கும்.
மேலும் உடல் சிறந்த ஊட்டச்சத்தை உறிஞ்சுவதற்கும், நல்ல தூக்கத்திற்கும் உதவும்.
இரவு உணவை சீக்கிரமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகளைத் தடுக்கலாம்.
சீக்கிரம் இரவு உணவை சாப்பிட்டால் உடல் எடை குறைய அதிக வாய்ப்புள்ளது.
இரவு உணவை சீக்கிரம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமடைந்து இரத்த சர்க்கரை மேம்படுத்துகிறது.
இரவு உணவு சீக்கிரம் சாப்பிட்டால் உணவு ஜீரணித்து அமில வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதால் அஜீரணத்தின் வாய்ப்பைக் குறைக்கிறது, இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
இரவு உணவை முன்கூட்டியே சாப்பிட்டால் உடலுக்கு அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.