FD Interest: 8 சதவிகித வட்டி தரும் இந்தியன் வங்கியின் நீண்டகால வைப்புத் திட்டம்! சிறப்பான முதலீடு!

Malathi Tamilselvan
Jun 25,2024
';

முதலீடு

நிலையான வைப்புத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல வருவாய் கிடைக்கும். இதுவே அதிக ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு ஆகும்

';

இந்தியன் வங்கி

8 சதவீதம் தரும் FD திட்டம் IND SUPER 400 DAYS

';

எஃப்.டி

இந்தியன் வங்கியின் சூப்பர் 400 திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் ஒரு பகுதியை திரும்பப் பெறலாம்.

';

குறைந்தபட்ச தொகை

இந்த FD திட்டத்தில், ஒருவர் குறைந்தது ரூ.10,000 முதலீடு செய்ய வேண்டும்.

';

அதிகபட்ச தொகை

இந்தத் திட்டத்திற்கான அதிகபட்ச வரம்பு ரூ.3 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

';

டெபாசிட் காலம்

IND சூப்பர் 400 நாட்கள் திட்டத்திற்கான லாக்-இன் காலம் 400 நாட்கள்

';

வட்டி விகிதம்

பொதுமக்களுக்கு 7.25 சதவீதம் வட்டி என்றாலும், மூத்த குடிமக்களுக்கு, 7.75 சதவீதம் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது

';

கடைசி தேதி

IND SUPER 400 DAYS திட்டத்திற்கான கடைசி தேதி ஜூன் 30, 2024 ஆகும்.

';

IND SUPREME 300 DAYS

300 நாட்களுக்கான இந்தியன் வங்கி நிலையான வைப்புத் திட்டத்தில், ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு இயங்கும் சிறப்பு கால வைப்புத் திட்டத்தில் அதிகபட்சமாக 7.80 சதவீதம் வரை வட்டிக்கு உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்

';

VIEW ALL

Read Next Story