விண்வெளி எப்படி இருக்கும்... நாசா அனுப்பியுள்ள அழகான படங்கள் இதோ..!!

Vidya Gopalakrishnan
May 23,2024
';

நாசா

விண்வெளியில் நட்சத்திரங்கள் ஜொலிக்கும் அற்புத காட்சிகளை நாசா அனுப்பியுள்ளது. என்ஜிசி 3603 என்னும் நட்சத்திரங்களின் கூட்டம் பார்க்க அற்புதமாக இருக்கிறது.

';

நெபுல்லா

விண்வெளியில் உள்ள இந்த நெபுல்லா எப்பொழுது வெடிக்கும் என்று கூற இயலாது. அடுத்த வருடமும் நடக்கலாம். ஒரு மில்லியன் ஆண்டுக்குப் பிறகும் நடக்கலாம்.

';

விண்மீன்

பிரகாசமான விண்மீன்கள் தூசிகளுடன் இணைந்து அற்புதமாக காட்சியளிக்கிறது. இதற்கு கருப்பு கண்கள் என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

';

கதிர்கள்

ஹப்பிள்ஸ் வைட் பீல்ட் என்னும் சிறப்பு கேமராவில் உதவியுடன் படம் பிடிக்கப்பட்ட அல்ட்ரா வயலட் மற்றும் இன்ஃப்ரா ரெட் கதிர்கள்

';

நெபுல்லா

பிரம்மாண்டமான நட்சத்திரங்கள், ஹைட்ரஜன் வாயு, நிறைந்த N44 நெபுல்லாவின் அற்புதமான காட்சி.

';

பால்வெளி வீதி

பால்வெளி வீதியின் அற்புத காட்சியை இங்கே காணலாம். ஒரு சூறாவளி காற்று போல் சுழலும் அழகு வியக்க வைக்கிறது.

';

நட்சத்திரங்கள்

பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் ஒன்றாக கூடிய இணையும் அற்புதக் காட்சியை காண கண் ஆயிரம் வேண்டும்.

';

The Mice

பால்வெளி வீதியில் இரண்டு பெரிய நட்சத்திரங்கள் மோதிக்கொள்ளும் போது தோன்றும் அற்புத தோற்றம். இதனை The Mice என அழைக்கின்றனர்.

';

VIEW ALL

Read Next Story