சமோசா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

RK Spark
Jul 15,2024
';

இதய நோய்கள்

சமோசா எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுவதால் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம் உள்ளது.

';

கொலஸ்ட்ரால்

ஜங்க் ஃபுட் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் படிந்து தமனிகளில் அடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

';

நோய்கள்

எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை தினமும் சாப்பிட்டால் உடலில் நோய்கள் ஏற்பட்டு உடல்நல கோளாறுகள் ஏற்படும்.

';

உடல் எடை

சமோசாவை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

மாவு

சமோசாவில் அதிக மாவு உள்ளதால் குடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

கிருமிகள்

பெரும்பாலும் சமோசாக்கள் சாலையோரம் அல்லது டீ கடைகளில் சமைக்கப்படுகிறது. இதனால் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும்.

';

கார்போஹைட்ரேட்

சமோசாவில் உருளைக்கிழங்கு அதிகம் சேர்க்கப்படுகிறது. இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

';

இரத்த அழுத்தம்

சமோசா சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்பட்டு மாரடைப்பு ஆபத்து அதிகமாகிறது.

';

VIEW ALL

Read Next Story