சுற்றுலா தளங்கள்...

RK Spark
Oct 25,2024
';

மகாபலிபுரம்

கலாச்சார இடங்கள், இயற்கை சார்ந்த இடங்கள், பழங்கால கோவில்கள், சிற்பங்கள் மற்றும் கடற்கரைகளை பார்க்க இந்கு செல்லலாம்

';

பாண்டிச்சேரி

பிரஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை, தூய்மையான கடற்கரை மற்றும் ஒரு லாங் ரைடிற்காக பாண்டிச்சேரி செல்லலாம்.

';

ஏற்காடு

பசுமையான சூழ்நிலை, கூட்டமில்லாத நீர்வீழ்ச்சிகள் மற்றும் இனிமையான வானிலை போன்றவற்றை ரசிக்க இங்கு செல்லலாம்.

';

காஞ்சிபுரம்

பட்டுப் புடவைகள் மற்றும் பிரபலமான கோயில்களுக்கு செல்ல காஞ்சிபுரத்தை விசிட் அடிக்கலாம்.

';

திருப்பதி

இந்தியாவின் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திருப்பதி உள்ளது. சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது.

';

குன்னூர்

தேயிலை தோட்டங்கள், இயற்கை எழில் மிகுந்த காட்சிகள் மற்றும் குளிர்ந்த காலநிலை போன்றவற்றை அனுபவிக்க இங்கு செல்லலாம்.

';

ஊட்டி

பசுமையான காடுகள், நீர்வீழ்ச்சிகள், போட்டிங் போன்றவற்றை அனுபவிக்க இங்கு செல்லலாம்.

';

VIEW ALL

Read Next Story