தடையற்ற பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் சிறந்த UPI கட்டண பயன்பாடுகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்
போன்களுக்கான சிறந்த UPI பேமெண்ட் செயலிகளான இவை, சிறந்த வெகுமதிகளை வழங்குவதோடு தடையற்ற பரிவர்த்தனை சேவைகளையும் வழங்குகின்றன
யூபிஐ பேமெண்ட்டுகளைத் தொடங்கவது, சேமிப்புக் கணக்கைத் திறப்பது மற்றும் பரிவர்த்தனைக்கான வெகுமதிகளைப் பெறும் நல்ல செயலி என்றால் ஜூபிடர் சிறந்தது
பயனர் நட்பு இடைமுகத்தை வழங்குகும் இந்த யூபிஐ செயலியில் பயனர்கள் சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம், UPI பணம் செலுத்தலாம், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வெகுமதிகளைப் பெறலாம்
இந்திய சந்தையில் பாப் யுபிஐ அதிக வரவேற்பை பெற்று வருகிறது. UPI பேமெண்ட்களைச் செய்ய, வெகுமதிகளைப் பெற மற்றும் பல்வேறு பிராண்டுகள் கொடுக்கும் சலுகைகளை அனுபவிக்க இந்த செயலி உதவும்
நீண்ட காலமாக பிரபலமாக உள்ள இந்த செயலி, எளிய இடைமுகத்தைக் கொண்டுள்ளது. மின்னல் வேகத்தில் UPI பரிவர்த்தனைகள் செய்ய கூகுள்பே உதவுகிறது
பணம் செலுத்துதல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல், ஃபோன்களுக்கு ரீசார்ஜ் செய்தல் மற்றும் பல அம்சங்களை வழங்கும் இந்த செயலியை அமேசான் மூலம் மட்டுமே அணுக முடியும்
Flipkart இன் இந்த செயலி, உங்கள் பரிவர்த்தனைகளுக்கான சில சிறந்த வெகுமதிகளை கொடுக்கிறது
நீண்ட காலமாக சந்தையில் உள்ள இது, மின்சாரக் கட்டணம் செலுத்துதல், கிரெடிட் கார்டு பில் செலுத்துதல், கடன் செலுத்துதல் என பல்வேறு விஷயங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது
எளிமையான இடைமுகத்தை வழங்கும் PhonePe, பில்களைச் செலுத்துவதற்கும், UPI பணம் செலுத்துவதற்கும் உதவுகிறது