உங்களுக்குள் தன்னம்பிக்கை வளர வேண்டுமா?

S.Karthikeyan
Oct 27,2024
';


தன்னம்பிக்கையோடு நீங்கள் இருக்க வேண்டும் என்றால் பயிற்சி அவசியம்

';


எந்த இலக்கை அடைய நினைக்கிறீர்கள் என திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

';


அந்த இலக்கை அடைய தேவையான பயிற்சியை தினம்தோறும் செய்யுங்கள்

';


ஒருபோதும் பயிற்சியை கைவிட்டுவிடவே கூடாது என்பதில் உறுதி வேண்டும்

';


வெற்றிக்கு அருகில் சென்று முயற்சியை கைவிட்டாலும் அதனால் பலனில்லை

';


தோல்வி என்பது உங்களை அடுத்தமுறை வெற்றியடைவதற்கான பயிற்சி தான்

';


தொடர்ச்சியான பயிற்சிகளே உங்களுக்குள் இலக்கை அடைவதற்கான தன்னம்பிக்கையை வளர்க்கும்

';


அதனால் தொடர்ச்சியாக பயிற்சி செய்யுங்கள். இலக்கை அடைவதற்கான பயிற்சியில் வெற்றி கிட்டும்

';

VIEW ALL

Read Next Story