எகிறும் சுகர் லெவலை சிறப்பாக கட்டுப்படுத்தும்... சூப்பர் உணவுகள்

Vidya Gopalakrishnan
Oct 28,2024
';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.

';

வெந்தயம்

இரவு வெந்தயத்தை ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது.

';

வெற்றிலை

வெற்றிலை இன்சுலின் உற்பத்தியை தூண்டி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காய் இரத்த சர்க்க்ரையை கட்டுப்படுத்தும் அற்புத மருந்தாகும்.

';

நாவல் பழம்

நாவல் பழமும் அதன் விதைகளும் இரத்த சர்க்க்ரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

';

பாகற்காய்

நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் அருந்துவது சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உதவும்.

';

சீரகம்

சீரகம் கணைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த மசாலா.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story