நட்ஸ் போன்ற சத்தான உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலுக்கு மிகவும் நல்லது.
சியா விதைகளை சேர்த்து கொள்வது HDL அளவை அதிகரிக்கவும், LDL அளவைக் குறைக்கவும் உதவும்.
ஆளிவிதை HDL அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ஒரு தாவர அடிப்படையிலான உணவாகும்.
நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
சோயா கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
பருப்புகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை LDL அளவைக் குறைக்கவும் உதவும்.
ஆலிவ் எண்ணெய்யை உணவில் சேர்த்து கொள்வது LDL அளவைக் குறைக்கவும் உதவும்.