நெய் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவற்றின் மூலமாகும்.
நெய் சாப்பிடுவது செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது.
நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
நெய் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது.
நெய் சருமத்தை ஈரப்பதமாக்கி அதற்கு ஊட்டமளிக்கும்.
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால் உடலுக்கு நல்ல கொலஸ்ட்ராலை சேர்க்கிறது.
நெய் மற்ற கொழுப்பு வகைகளைப் போல இதய நோய்களை ஏற்படுத்தாது.
நெய் அல்சர் மற்றும் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைத்தது.
நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் உள்ளது, இது புற்றுநோய் எதிர்ப்பு சத்து ஆகும்.