டீ பிரியரா நீங்கள்... இந்த 6 அற்புத தேநீர்களை தெரிந்துகொள்ளுங்கள்!

Sudharsan G
Aug 09,2024
';

காஷ்மீரி டீ

காஷ்மீர் பகுதியில் மிகவும் பிரபலமானது. கிரீன் டீ, குங்குமப்பூ, ஏலக்காய், பாதாம் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும்.

';

லெமன் டீ

எலுமிச்சை பழத்தின் சாறு கலந்த இந்த டீ இந்தியாவில் அதிகமானோரால் அருந்தப்படுகிறது.

';

துளசி டீ

துளசி இலை சேர்க்கப்பட்ட இந்த தேநீர், மூலிகை குணங்கள் நிறைந்ததாகும்.

';

குங்குமப்பூ டீ

குங்குமப்பூ சேர்க்கப்பட்ட இந்த டீ சற்று விலை அதிகமானது.

';

மசாலா டீ

இந்தியாவில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் மசாலாக்களை கொண்டு இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது.

';

இஞ்சி மற்றும் ஏலக்காய் டீ

இது குடிப்பதற்கு இதமாக இருப்பதும், ஏலக்காயின் நறுமணமும் இந்த தேநீர் பலராலும் விரும்பப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

';

பொறுப்பு துறப்பு

இது பொதுவான தகவலின் அடிப்படையில் எழுதப்பட்டது. Zee News இதனை உறுதிசெய்யவில்லை

';

VIEW ALL

Read Next Story