ஜோதிகா சொல்வதைக் கேட்டால் பெண்கள் ஹேப்பியா இருக்கலாம்
இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஜோதிகா
அவர் இப்போது பிட்னஸில் முழு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
ஜோதிகா மற்ற பெண்களுக்கும் முக்கியமான பல டிப்ஸ்களைக் கொடுத்திருக்கிறார்.
ஜோதிகா பேசும்போது, ‘ பெண்கள் தங்களுக்காக நேரம் ஒதுக்க முயற்சிக்க வேண்டும்’
பெண்கள் இதனை பெரும்பாலும் செய்வதில்லை, அவர்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
தங்களின் மகிழ்ச்சிக்காக குறிப்பிட்ட நேரத்தை பெண்கள் ஒதுக்க பழகிக் கொள்ள வேண்டும்
தியாகிகளாகவே இருக்கும் பெண்கள், சொந்த எண்ணங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கவும்
உடலை பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், இதுவே பெண்களுக்கு நான் சொல்வது
என ஜோதிகா பல டிப்ஸ்களை கொடுத்திருக்கிறார். அவரின் ஆலோசனை பிடித்திருந்தால் பின்பற்றுங்கள்.