மலச்சிக்கலை ஏற்படுத்தும் இந்த 7 உணவுகளை தவிர்க்கவும்
உங்களுக்கு தெரியுமா, சில உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்துபவை.
குறிப்பாக பயணங்கள் எப்போதெல்லாம் செய்கிறீர்களோ, அந்த உணவுகளை தவிர்க்கவும்
சில்லி சிக்கன் உள்ளிட்ட பொரித்த, வறுத்த மற்றும் கொழுப்புகளை அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.
அவை வயிற்றுக்குள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், பயண நேரங்களில் சிக்கலை உருவாக்கிவிடும்
அதிக காரம் கொண்ட உணவுகளை நீங்கள் சாப்பிடாதீர்கள். அவை வாந்தி, நெஞ்செறிச்சல், கிறுகிறுப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது
ஒரே நேரத்தில் வயிற்றை முழுமையாக நிறைக்கும் அளவுக்கு உணவுகளை உண்ண வேண்டாம். இதுவும் அசௌகரியத்துக்கு காரணமாகும்
காபி போன்ற பானங்கள் மற்றும் செயற்கை பானங்களை எடுத்துக் கொள்வதை தவிர்த்துவிடவும்
எப்போதும் பயணம் செய்தாலும் ஆல்கஹால் எடுத்துக் கொள்ளவே கூடாது. இது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து
உணவுகளில் கவனமாக இருந்தீர்கள் என்றால் உங்களின் பயணம் இனிமையாக இருக்கும். இல்லையென்றால் மலச்சிக்கலால் அவதிப்படுவீர்கள்.