டொராண்டோ, வான்கூவர் மற்றும் மாண்ட்ரீல் நகரங்களில் இந்துகள் அதிகம் வசிக்கின்றனர்.
லண்டனின் டூட்டிங், லெய்செஸ்டர் மற்றும் மான்செஸ்டர் போன்ற நகரங்களில் இந்துகளால் தீபாவளி கொண்டாடப்படும்.
இங்கு 5 நாள்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் நடைபெறும்.
இந்தோ-ஃபிஜியன் சமூகத்தாரால் தீபாவளி இங்கு கொண்டாடப்படுகிறது.
இங்கு பல இடங்களில் தீபாவளி கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும்.
இங்கு இந்துகள் அதிகம் வசிப்பதால் தீபாவளிக்கு அரசு விடுமுறையே உண்டு.
இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்றான நேபாளத்தில் இந்துகள்தான் பெரும்பான்மையினர்.
இங்கு தீபாவளி தமிழ் குடிகளிடம் அதிகம் கொண்டாடப்படுகிறது.