ரூ.20,000 மாத SIP மூலம் 5 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் சேர்க்கலாம்.
5 ஆண்டுகளில் இந்த ஃபண்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30.35% ரிடர்ண் கிடைக்கும்.
5 ஆண்டுகளில் வட்டி மூலம் மட்டும் 16.18 லட்ச ரூபாய் கூடுதல் வருமானம் பெறலாம்.
5 ஆண்டுகளில் முதலீட்டாளரின் தொகை ரூ.28.18 லட்சமாக அதிகரிக்கும்.
இதில் 100% -ஐ விட அதிக ரிடர்ண் கிடைக்கிறது.
SBI -இன் இந்த மியூசுவல் ஃப்ண்ட் முதலீட்டாளர்களுக்கு நல்ல ரிடர்ணை கொடுத்துள்ளது.
ஒரு ஆண்டில் இந்த ஃபண்டின் ரிடர்ண் 37.29% ஆக இருந்துள்ளது. 3 ஆண்டுகளில் இந்த ஃபண்டின் ரிடர்ண் சராசரியாக 24.14% ஆக இருந்துள்ளது.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.