உங்களை பற்றி நிங்களே முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்
உங்களுக்கு பிடித்ததை செய்து, முதலில் ஒரு தனி நபராக வளர வேண்டும்
நிதி சுதந்திரத்தை பெற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்
நல்ல நட்பு வட்டாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்
தொழில் ரீதியாக வளர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும்
திருமண உறவில் உங்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என தெரிந்து கொள்ள வேண்டும்
மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்டவற்றை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்