யூரியக் அமிலம்...

RK Spark
Oct 20,2024
';

வைட்டமின்

கீரையில் வைட்டமின், இரும்புச்சத்து, பொட்டாசியம் உள்ளது, இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

';

பியூரின்

கீரையில் அதிக அளவு பியூரின் உள்ளது. இது யூரிக் அமில அளவை உடலில் அதிகரிக்கும்.

';

யூரிக் அமில பிரச்சனை

யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';

நார்ச்சத்து

கீரையில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது வாயு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும்.

';

கீரை

கீரை இலைகளை சமைக்கும் முன்பு நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அவற்றில் மண் அதிகம் இருக்கும்.

';

கல் பிரச்சனை

கல் பிரச்சனை இருந்தால் கீரையை சாப்பிடுவது சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும்.

';

மருந்து

இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் கீரையைத் தவிர்க்க வேண்டும்.

';

சீரான உணவு

யூரிக் அமில பிரச்சனையை கட்டுப்படுத்த, சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது முக்கியம்.

';

VIEW ALL

Read Next Story