கேரட்டில் கெரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளன
கீரை வகை உணவுகளில் முடியின் நிறத்தை பாதுகாக்கும் சத்து உள்ளது
பாதாமில் முடியின் நிறத்தை பாதுகாக்கும் சத்து உள்ளது
கருப்பு எள்ளில் காப்பர் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன
வால்நட்ஸ் முடி உடையாமல் பார்த்துக்கொள்ளும்
கரிவேப்பிலை முடியை கருப்பாக்க உதவும்
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து உள்ளது