சந்திரனில் ஒலிம்பிக்ஸ் விளையாடினால் எப்படி இருக்கும்? கற்பனையை காட்சியாக்கும் ஏஐ தொழில்நுட்பம்!

Malathi Tamilselvan
Aug 08,2024
';

தகுதி நீக்கம்

இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய மாறுபட்ட செய்திகளும் வெளியாகி வைரலாகின்றன

';

ஒலிம்பிக்ஸ்

அதில் ஒன்று தான் ஒலிம்பிக் போட்டிகள் நிலவில் விளையாடினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை. செயற்கை நுண்ணறிவு (AI) கற்பனையை படமாக்கியுள்ளது

';

நிலவின் மேற்பரப்பு

செயற்கை நுண்ணறிவு தயாரித்த படங்களில் நிலவில் ஒரு பெரிய மைதானம் தெரிகிறது. மைதானத்தைச் சுற்றி நிலவின் மேற்பரப்பும் விளையாட்டு வீரர்களும் உள்ளனர்

';

நிலவில் ஒலிம்பிக்

புவியீர்ப்புவிசை இல்லாததால், விளையாட்டு வீரர்களின் கால் தரையில் படாது என்பதை சித்தரித்துள்ளது செயற்கை நுண்ணறிவு

';

கற்பனை

நிலவில் விளையாடுவது என்பது இன்றைய நிலையில் முழுக்க முழுக்க கற்பனையான விஷயம் தான். ஆனால், எந்த விஷயத்தையுமே அசாத்தியம் என்று நினைத்துவிட முடியாது

';

நிலவில் நிலம்

ஒரு காலத்தில் நிலவில் குடியேற முடியும் என்ற எதிர்பார்ப்பில் நிலவில் இடத்தை விற்கும் போக்கு இருக்கும்போது, அங்கு ஒலிம்பிக் நடத்துவது மட்டும் அசாத்தியமா என்ன?

';

சந்திரன்

நிலவில் குடியேறினாலும், விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல், வீரர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீரை ஏற்பாடு செய்தல் மற்றும் நிலவின் கடுமையான சூழ்நிலையில் விளையாட்டுகளை ஏற்பாடு செய்தல் என்பது சவாலான வேலையாக இருக்கும்

';

கானல்நீர்

தற்போதைய தொழில்நுட்பத்தின்படி, நிலவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது என்பது கானல்நீரைப் போன்ற கற்பனை தான்... வேகமாக வளர்ந்து வரும் விண்வெளி தொழில்நுட்பம் இந்த கனவை ஒரு நாள் நனவாக்கலாம்

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை முழுக்க முழுக்க கற்பனையின் அடிப்படையில் புனையப்பட்டது. இதற்கு எந்த விதத்திலும் ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story