முடிவுகளை எடுக்க அவசியமானது இதுதான்..!

S.Karthikeyan
Mar 07,2023
';


முடிவுகளை எடுக்க ஒருவருக்கு தேவை முதிர்ச்சி, பக்குவம்

';


இவை ஒருவருக்கு வசப்படும் என்றால், நீங்கள் திறந்த மனதுடன் இருக்கும்போது மட்டுமே. உங்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்

';


ஒருவரை பற்றி பேசாமல் உங்களின் ஐடியாக்களை மட்டுமே பேச வேண்டும்

';


எந்தவொரு செயலையும் செய்வதற்கு காலதாமதம் ஆகவில்லை என்று உணரும்போது முதிர்ச்சி உங்களிடம் உள்ளது

';


யாரையும் சார்ந்து நீங்கள் இல்லாதபோது முதிர்ச்சியுடன் இருப்பீர்கள்

';


கடினமான காலத்தில் பொறுமையாக இருப்பது எப்படி என்பது உங்களுக்கு தெரிந்தால் அதுவே முதிர்ச்சி

';


நீண்ட கால இலக்குக்கு உங்களை நீங்கள் பொறுமையாக தயார்படுத்திக் கொண்டே வரும்போது முதிர்ச்சி வரும்

';

VIEW ALL

Read Next Story