நீரிழிவு நோயால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்
'அமைதியான கொலையாளி' சைலண்ட் கில்லர் நீரிழிவு நோய்
மீள முடியாத ஆபத்தான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது நிரீழிவு நோய்
சர்க்கரையை நிர்வகிக்க நல்ல உணவு மற்றும் ஆரோக்கியமான வொர்க்அவுட் அவசியம்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாவிட்டால் இதயக் கோளாறுக்கான வாய்ப்புகள் அதிகம்
நாள்பட்ட சர்க்கரை நோயால் ரத்த சுத்தீகரிப்பு தடைபட்டு, சிறுநீரகம் பாதிக்கும்
நீரிழிவு பல்வேறு உபாதைகளை உடலில் சேர்க்கும்
இரத்த பிளாஸ்மாவில் அதிகப்படியான குளுக்கோஸ் பரவும் ஒரு நிலை
நீரிழிவு நோயாளிகளில் குளுக்கோஸ் அளவுகள் ஆளுக்கு ஆள் மாறுபடும்
குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால் மற்றவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்