சான்வி

மகாலட்சுமியின் பல பெயர்களில் இதுவும் ஒன்று. பின்பற்றுபவர்கள் அதிகம் உள்ளவர் என இதற்கு பொருள்.

Sripriya Sambathkumar
Sep 16,2023
';

ஸ்ரீநிகா

விஷ்ணுவின் இதயத்தில் இருக்கும் தாமரை என இதற்கு பொருள். இதற்கு இரவு என்ற மற்றொரு பெயரும் உள்ளது.

';

ஷ்ரேஷ்டா

இதுவும் விஷ்ணுவின் பெயர்தான். இதற்கு அனைத்திலும் சிறந்தவர், முதன்மையானவர் என பொருள்.

';

ஷைவி

இந்த பெயருக்கு செழுமை, வளவை, செழிப்பு ஆகியவற்றை கொண்டு வருபவர் என பொருள்

';

சம்ரித்தி

அனைத்தும் இருப்பவர் என இதற்கு பொருள். செழுமைக்கு மறு பெயர் சம்ரித்தி.

';

சான்விகா

இது அன்னை லட்சுமியின் பெயர். சாதுவான இயல்புடையவர் என இதற்கு பொருள்.

';

சமீரா

காலை வேளையில் வீசும், புத்துணர்ச்சியூட்டும் தென்றல், நறுமணம் என இதற்கு பொருள்.

';

சியா

அன்னை சீதையின் மறுபெயர் இது. இதற்கு நிலவொளி, அழகான பெண், எப்போதும் வெற்றி அடையும் பெண் என பொருள்.

';

சாய்ஷா

இந்த பெயருக்கு அதிகப்படியான அன்புடையவள் என பொருள்.

';

சுமைரா

இந்த பெயருக்கு பிரபலமான, புகழ்பெற்ற, முக்கிய இடத்தில் இருக்கும் பெண் என பொருள்

';

VIEW ALL

Read Next Story