ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்
ஒடிசாவில் விபத்து நடந்த பாலாசோருக்கு நேரில் விரைந்த பிரதமர் மோடி
தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க உறுதி
பாலசோர் ரயில் விபத்து எப்படி, ஏன் நடந்தது? காரணம் வெளியானது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட ஆய்வு கூறுகிறது
இரு பயணிகள் ரயில்களிலும் சுமார் 2500 பயணித்திருக்கலாம்
ஒடிசா ரயில் விபத்துகளில் பலி எண்ணிக்கை 288ஆக உயர்வு
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
அமைச்சர் உதயநிதி மற்றும் உயரதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்
படுகாயங்களுடன் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது