கல்பனா சாவ்லா ஹரியானாவில் உள்ள கர்னாலில் 1962 மார்ச் மாதம் 17 ஆம் தேதி பிறந்தார்.
விண்வெளி பயணம் மெற்கொண்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கல்பனா சாவ்லா
விண்வெளியில் 16 நாட்களை கழித்த பின்னர் அவர் 2003 பிப்ரவரி 1 அன்று 6 பேர் கொண்ட குழுவுடன் பூனிக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
பூமியை நோக்கி அவர்கள் வந்துகொண்டிருந்தபோது விபத்து நடந்தது
இந்த விபத்தில் கல்பனா சாவ்லா உட்பட அதில் இருந்த அனைவரும் உயிர் இழந்தனர்
விண்வெளி பயணங்களில் நடந்த விபத்துகளில் இது மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகின்றது.
ஷட்டிலின் வெளிப்புற டேங்கில் ஒரு பகுதி உடைந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது
வெளிப்புற வாயுக்கள் விமானத்தின் உள்ளே வரத்தொடங்கின
சென்சார்கள் பழுதடைந்து விண்வெளி விமானமான கொலம்பியா வெடித்தது