நீங்கள் படுக்கையில் இரவு படுத்ததும் தூக்கம் வரவேண்டுமா?

S.Karthikeyan
Oct 27,2024
';


ஜீரோ மந்திரத்தை தெரிந்து கொண்டால் அது தூக்கத்தை வர வைக்கும்

';


காலையில் இருந்து நீங்கள் கண்ட விஷயங்களையும் நினைத்து குழம்பியிருப்பீர்கள்

';


இரவு தூங்கும் நேரத்திலும் உங்களை பாதித்த விஷயங்களை நினைத்து கொண்டிருப்பீர்கள்

';


இப்படி நினைத்து கொண்டிருப்பது உங்களின் தூக்கத்தை வெகுவாக பாதிக்கும்

';


அதற்கு ஜீரோ மந்திரத்தை கடைபிடியுங்கள். தூக்கம் சீக்கிரம் வந்துவிடும்

';


ஜீரோ மந்திரம் என்பது நீங்கள் எதைப்பற்றியும் நினைக்காமல் ஜீரோ என்ற எண்ணை மட்டும் நினைக்க வேண்டும்

';

VIEW ALL

Read Next Story