மெட்டபாலிசத்தை அதிகரித்து... கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள்

Vidya Gopalakrishnan
Oct 28,2024
';

மெட்டபாலிசம்

உடல் எடை குறைய மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டும். இல்லை என்றால் எடை இழப்பு சாத்தியம் இல்லை.

';

கிரீன் டீ

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட கிரீன் டீ சிறந்த வெயிட் லாஸ் பானம் ஆகும்.

';

கினோவா

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கினோவா வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

';

சீரகம்

அற்புத மசாலாவான சீரகம் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்க உதவும்.

';

மிளகாய்

கார சுவை கொண்ட மிளகாய், மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் மற்றொரு மசாலா.

';

பச்சை இலை காய்கறிகள்

மிகக் குறைந்த கலோரி கொண்ட பச்சை இலை காய்கறிகள், மெட்டபாலிசத்தை தூண்டி அதிக கலோரிகளை எரிக்கிறது.

';

தேங்காய் எண்ணெய்

உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது., மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்க உதவும்.

';

பெர்ரி பழங்கள்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பெர்ரி பழங்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story