அதிக கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்கும் சில யோகாசனங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இதயத் துடிப்பை அதிகரிக்கவும் கலோரிகளை திறம்பட எரிக்கவும் 'சூரிய நமஸ்காரம்’ மிக உதவியாக இருக்கும்.
வழக்கமான பிளாங்குகள், சைட் பிளாங்குகள் என அனைத்தும் முழு உடலுக்கும் அசைவை கொடுத்து கலோரி எரிப்பை அதிகப்படுத்தி உடல் வலிமையை ஊக்குவிக்கின்றன.
கைகளை பேலன்ஸ் செய்யும் இந்த யோகாசனம் செய்ய அதிக பலமும் சமநிலையும் தேவைப்படுகின்றது. இதில் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
இந்த யோகாசனம் கைகள், தோள்கள் மற்றும் முதுகை பலப்படுத்துகிறது. பல தசைக் குழுக்கள் இதில் ஈடுபடுவதால் அதிக கலோரியை எரிக்க இது உதவுகிறது.
இது பல தசைக் குழுக்களை ஈடுபடுத்துகிறது. குறிப்பாக தொடைகள் மற்றும் மையப்பகுதியை ஈடுபடுத்தி அதிக கலோரி எரிவதற்கு இந்த ஆசனம் வழிவகுக்கிறது.
சமநிலையை பராமரிப்பதில் சவாலாக இருக்கும் இந்த ஆசனம் கால்களை வலுப்படுத்தி கலோரிகளை வேகமாக எரிக்கின்றது.