சுகர் பாடாய் படுத்தாமல் இருக்க இன்றே இந்த பழங்களுக்கு ’NO’ சொல்லுங்க

Vijaya Lakshmi
Mar 07,2024
';

மாம்பழம்

மாம்பழத்தில் மிதமான கிளைசெமிக் குறியீடு 55 உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானது.

';

வாழைப்பழம்

வாழைப்பழம் அதிகமாக பழுத்த மற்றும் சற்று பழுப்பு நிறத்தில் இருக்கும் போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

';

அன்னாசிப்பழம்

அன்னாசியில் சர்க்கரையின் அளவு அதிகமிருப்பதால், இது இரத்த சர்க்கரையை பாதிக்க கூடியது. எனவே, அன்னாச்சி பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும்.

';

திராட்சை

திராட்சையில் பிரக்டோஸ் அதிக அளவு இருப்பதால், இந்த பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

';

தர்பூசணி

தர்பூசணியில் சர்க்கரை உள்ளடக்கம் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பெண் (76) அதிகளவு உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';

உலர்ந்த பேரிச்சம்பழம்

உலர்ந்த பேரிச்சம்பழத்தில் 4.5 கிராம் சர்க்கரை உள்ளதால், இந்த பழத்தை கட்டாயம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

';

லிச்சி பழம்

லிச்சி பழத்தில் சுமார் 16 கிராம் சர்க்கரை உள்ளது, எனவே நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story