நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலேட் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள பழம்
ஊட்டச்சத்து நிறைந்த சுவையான பழமான கொய்யா, அனைவருக்கும் உண்ண உகந்ததா என்றால் இல்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், சில நோயாளிகள் கொய்யாப்பழத்தை உண்பது, அவர்களின் நோயை மேலும் மோசமாக்கிவிடும்
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் ரத்தத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸை கட்டுப்படுத்த வேண்டும். எனவே அவர்கள் கொய்யாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
நீரேற்றமான, ஆரோக்கியமான உணவை சிறுநீரகக் கல் இருப்பவர்கள் உண்ணவேண்டும் என்றும், கொட்டை உள்ள கொய்யாவை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது
கொய்யா பழத்தில் உள்ள ரசாயனங்கள் சில சமயங்களில் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும். எனவே சரும பிரச்சனை இருப்பவர்கள், கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என்பதால் கொய்யாப்பழத்தை தவிர்க்கலாம்
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை