கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் வயிறு உப்புசம் பிரச்சனை ஏற்படுத்தும்.
கொய்யாப்பழம் அதிகமாக சாப்பிட்டால் செரிமான அமைப்பில் பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
அதிகமாக கொய்யா பழம் சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும்.
சளி இருமல் பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் கொய்யா பழத்தை தவிர்ப்பது சிறந்தது.
பல் வலி பிரச்சனை இருந்தால், கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் கொய்யா பழம் சாப்பிடக் கூடாது.
கொய்யாவை அதிகளவு சாப்பிடுவது எரிச்சலுடன் மலம் கழிக்கும் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.