சில சமயங்களில் பரம்பரை நோயாக கூட இருதய நோய்கள் வரலாம்
ஹெல்தி டயட்டை பின்பற்ற வேண்டும்
வர்க்-அவுட் செய்ய வேண்டும்
மன நலனை பாதுகாக்க வேண்டும்
எடை கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
மருத்துவரிடம் ரெகுலர் செக்-அப் செய்ய வேண்டும்
புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்