ஜாதிக்காய் செரிமான பண்புகளுக்கு பெயர் பெற்றது. எனவே அஜீரணம் மற்றும் வீக்கத்தை போக்க ஜாதிக்காய் உதவுகிறது.
ஜாதிக்காய் இருதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அதேபோல் இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
இரவு தூங்க செல்வதற்கு முன் சூடான பாலில் ஜாதிக்காய் பொடியை கலந்து குடிக்க வேண்டும். இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.
பல் வலிக்கு ஜாதிக்காய் தைலம் நல்ல நிவாரணம் தரும்.
கிருமிகள் மூலமா வரும் அத்தனை வயிற்றுப் போக்குக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்தா இருக்கும்.
குழந்தையின்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச் சிறந்த மருந்து.
நரம்பு மண்டல ஆரோக்கியத்தை ஜாதிக்காய் சிறப்பாக்குது. ஜாதிக்காய் தூளை பசும்பாலில் கலந்து இரவுல தூங்கும் குடிந்தால் மன அழுத்தம் நீங்கும்.