புளிக்குள் ஒளித்திருக்கும் ரகசியம்! புளிசாதம் சாப்பிட்டா ஆரோக்கியம் அள்ளும்!

Malathi Tamilselvan
Feb 07,2024
';

ஆரோக்கியம்

புளியின் சுவை புளிப்பு என்றாலும், அதன் மருத்துவ குணங்கள் ஆரோக்கியத்திற்கு இனிப்பானவை. நோய்களை வரவிடாமல் தடுக்கும் புளியை உணவில் சரியான அளவில் சேர்த்துக் கொண்டால் எந்தெந்த நோய்கள் வராது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்

';

ஊட்டச்சத்துக்கள்

புளியில் பல சத்துக்கள் இருந்தாலும் இதிலுள்ள வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை

';

நீரிழிவு

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஆற்றல் புளிக்கு உண்டு

';

பெருந்தமனி

புளியை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், தமனிகள் ஆரோக்கியமாக இருக்கும். புளியில் கரோட்டின் நிறைந்துள்ளது, இது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகள் வராது

';

புளியம்பழம்

நோயெதிர்ப்பு அமைப்புக்கு புளியில் உள்ள ஊட்டச்சத்துகள் உதவுகின்றன. வ

';

இரும்புச்சத்து

இரத்த சோகைக்கு காரணமாகும் இரும்புச்சத்து குறைபாட்டை புளி போக்கும். ஏனென்றால், புளிப்பான புளியில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது

';

கல்லீரல் ஆரோக்கியம்

வயிறு மற்றும் கல்லீரலுக்கு புளி உதவும். புளியம்பழம் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story