கேரட் தரும் 7 நன்மைகளை பற்றி தெரியுமா?

Vijaya Lakshmi
Feb 13,2024
';

கண்களுக்கு நல்லது

கேரட்டில் வைட்டமின் ஏ, லுடீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

எடை இழப்பு

உடல் எடையைக் குறைக்க கேரட்டை சாப்பிட்டலாம். ஏனெனில் கேரட்டில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.

';

சரும ஆரோக்கியம்

கேரட்டை தினமும் உட்கொண்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

நோயெதிர்ப்பு சக்தி

கேரட்டில் வைட்டமின் சி அதிகமாகவில் உள்ளதால் இவை நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக வைத்திருக்க உதவும்.

';

இதய ஆரோக்கியம்

கேரட் தினமும் உட்கொண்டு வந்தால், கரோனரி இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

';

செரிமானம்

கேரட்டில் நார்ச்சத்து மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகளவில் உள்ளதால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சத்துக்களாகும்.

';

எலும்பு ஆரோக்கியம்

கேரட்டில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளதால், இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

';

VIEW ALL

Read Next Story